Monday 20 June 2022

VAACHCHATHI RAPE CASE HELD JUNE 20 ,21 AND 22,1992

 

VAACHCHATHI  RAPE CASE HELD 

JUNE 20 ,21 AND 22,1992



வாச்சாத்தி வன்முறை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறைச் சம்பவம். சூன் 20-221992 தேதிகளில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டுக் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அக்கிராம மக்கள் மீது நடத்திய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே நிகழ்வே வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது


சம்பவம்[தொகு]

இந்தியாவின் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான குக்கிராமமே வாச்சாத்தி கிராமமாகும்.

1992 சூன் 20ம் தேதி அங்கு 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது. வாச்சாத்தி கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறி சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாக புகுந்து சோதனை செய்தனர். பின்னர் வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தினர். பின்னர் கொடுமையாக அவர்களை நடத்தி சரமாரியாக அடித்தனர். பின்னர் 18 பெண்களை அருகே இருந்த வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.

காவல் துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த வன்முறைச் செயலில் 34 பேர் உயிரிழந்தார்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணை[தொகு]

கிராம மக்கள் சார்பில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை 1992-ம் ஆண்டு அரூர் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்தார்.ஆயினும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதநிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வாச்சாத்தி கிராமத்தில் முழுமையான விசாரணை நடத்தவும், விசாரணைக்கு பின் நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டது.[1]

இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.[1]

இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்து வற்புறுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த 1996ஆம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கூட்டுக்குழுவை சேர்ந்த அனைவரையும் கைது செய்து சேலம் சிறைக்கு கொண்டு சென்று அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.[1]

அதே ஆண்டில் இந்த வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு சனவரி மாதத்தில் சி.பி.ஐ. தரப்பு வழக்குரைஞர் வாதம் தொடங்கி நடந்தது.

2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வாச்சாத்தி பலாத்கார சம்பவத்தின் போது தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் ஆகியோரை வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பை சேர்ந்த 7 பேர் தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உத்தரவிட்டது.[1]


இந்த வன்செயல் தொடர்பாக 269 பேர் மீது காவல் துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இவர்களில் 155 பேர் வனத்துறையினர், இவர்களில் 4 பேர் ஐஎப்எஸ் அதிகாரிகள். 108 பேர் காவல் துறையினர், இவர்களில் ஒரு துணை ஆய்வாளர்ரும் அடக்கம். வருவாய்த்துறையினர் 6 பேர். வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 107 பேர். இவர்களில் நால்வர் மட்டுமே ஆண்கள் ஆவர். வழக்கு விசாரணையில் இருந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 54 பேர் உயிரிழந்து விட்டனர்.

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு கோர்ட்டில் சூலை 5,2011 முதல் நடந்தது. இருதரப்பினரின் வாதமும் முடிவடைந்தநிலையில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் 2011 செப்டெம்பர் 29 தேதி தீர்ப்பளிக்கப்பட்டது .[2]

215 பேர் குற்றவாளிகள்[தொகு]

வாச்சாத்தி பாலியல் வழக்கில் மொத்தம் உள்ள 269 குற்றவாளிகளில் உயிரோடு உள்ள 215 பேரும் குற்றவாளிகள் எனத் (2011 செப்டெம்பர் 29) தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பலாத்காரம் செய்ததாக 17 வனத்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. .[3]




தண்டனை விவரம்[தொகு]

வனத்துறையினர் 17 பேர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. 17 பேரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவலும் விதிதக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் சில பிரிவுகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்வு பற்றிய திரைப்படம்[தொகு]

இந்த சம்பவம் முழுவதும் வாச்சாத்தி என்ற பெயரில் திரைப்படமாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது






வல்லுறவும் சட்டமும்

அன்புள்ள ஜே எம்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

காந்தியும் கற்பழிப்பும் வாசித்தேன். டெல்லியில் மட்டும் ஒரு பெண் பதினேழு மணிக்கு ஒரு முறை கற்பழிக்கப் படுகிறாள். இந்தியா முழுதும் கணக்கெடுத்தால் எண்ணிக்கை என்னவோ?

சரி, நம் சட்டம் என்ன மாதிரி தண்டனை கொடுக்கிறது என்று பாருங்கள்.
கற்பழிப்புக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை நம் நாட்டில். அதிலும் நன்னடத்தை, காந்தி மற்றும் நேரு பிறந்த நாள் என்று தண்டனைக் காலம் குறைந்து விடுகிறது.

ஆனால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கோ சமூகம் கொடுக்கும் தண்டனை ஆயுள் தண்டனை. இல்லை கொலை தண்டனை ( ஏனென்றால் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள் )
இது தான் உலகத்திலேயே பெரிய ஜன நாயக நாடான இந்தியாவின் நிலை.

சரி, உலகிலேயே சக்தியான ஜன நாயக நாடான அமெரிக்காவில் என்ன சட்டம் என்று பார்ப்போம்.
கற்பழிப்பு: குறைந்தது 10 – 20 வருடம், ஆணும் பெண்ணும் 18 வயதைக் கடந்தவர்கள் என்றால்.
பெண் 18 வயதுக்கு குறைந்தவள் என்றால் குறைந்தது 20 வருடம்.
12 – 16 வயதுக்கு குறைந்தவள் என்றால் ஆயுள் தண்டனை.

வன்முறையோடு கூடிய கற்பழிப்பு என்றால் பெரும்பாலும் 30 -வருடம் ஆயுள் தண்டனை.

கற்பழிப்பு கொலை என்றால் ஆயுள் அல்லது கொலை தண்டனை.

நம் நாட்டின் ஆண்களின் ஆதிக்க வெறியையோ வக்கிரத்தையோ திருத்துவது மிகக்கடினம். ஆனால் சட்டம் மற்றும் தண்டனையை கடினம் ஆக்கலாமே.

சிவா சக்திவேல்

அன்புள்ள சிவா,

சற்றுமுன் இரண்டு வழக்கறிஞர்களிடம் பேசினேன்.

இந்தியாவில் சட்டத்திற்குக் குறை ஏதும் இல்லை. சட்ட நடைமுறையில்தான் பிரச்சினை. நான் தொடர்ந்து அவதானித்துவந்த ஒரு வழக்கு தர்மபுரி கல்பனாசுமதி வல்லுறவு வழக்கு. வழக்கு முடிந்து கடைசியாகக் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதிப்பட இருபது வருடங்களாயின. இதேபோல சிதம்பரம் பத்மினி வல்லுறவு வழக்கு , வாச்சாத்தி வழக்கு முதலியவற்றை கவனித்தால் தெரியும் பத்துப்பதினைந்தாண்டுகள் இல்லாமல் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை

வல்லுறவு வழக்குகளைத் தொடர்ந்து வருடக்கணக்காக இழுப்பதன்மூலம் வென்றுவிடமுடியும். நீதிமன்றம் சலிக்காமல் வாய்தா கொடுக்கும். நீதிபதிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். அதுவரை பாதிக்கப்பட்ட பெண்ணும் குடும்பமும் சோர்வில்லாமல் நீதிமன்றம் வந்து கொண்டே இருக்கவேண்டும்.

இந்தச்சூழலில் பெரும்பாலும் அப்பெண்ணை ஆதரிக்கும் அமைப்புகள் ஆர்வமிழந்து பின்வாங்கிவிடுவார்கள். அந்தப்பெண்ணின் குடும்பம் பின்வாங்கிவிடும். இருபது வருடம் வழக்கு இழுக்கப்பட்டால் அவள் பெற்றோர்கள்கூட உயிருடனிருக்க வாய்ப்பில்லை. ஆகவே ஒருகட்டத்தில் வழக்கை நடத்த ஆளிருக்காது. ஒருமுறை கூட விசாரணை நிகழாமல் வழக்கு நின்றுவிடும். தள்ளுபடிசெய்யப்படும்

பெரும்பாலான வழக்குகளில் அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்து அவள் கணவனும் அவ்வழக்கைத் தீவிரமாக நடத்த முன்வந்தால் மட்டுமே வழக்கு முடிவை நோக்கிச் செல்கிறது.

பெரும்பாலும் அப்பெண்ணுக்கு வல்லுறவு நிகழ்ச்சிக்குப்பின் சில காலம் கழித்து திருமணம் நடக்கிறது. அவளுடைய ஊரைவிட்டு மிகமிக அப்பால் அவள் திருமணம் செய்து அனுப்பப்படுவதே வழக்கம். அவளோ அவள் கணவனோ மீண்டும் நீதிமன்றம் வர விரும்ப மாட்டார்கள். பொதுவாக இவ்விஷயத்தை மறக்கவே விரும்புவார்கள். குறிப்பாகக் குழந்தைகள் பிறந்துவிட்டதென்றால் அதை முழுமையாகவே விட்டுவிட விரும்புவார்கள்.

இங்கே உண்மையில் வல்லுறவுக்குற்றவாளிகள் நம் நீதிபதிகள்தான். இத்தகைய அடிபப்டை அறம் சார் பிரச்சினையில்கூட வரம்பில்லாமல் வழக்கை நீட்டிக்க அவர்களே அனுமதிக்கிறார்கள். அவர்களை தண்டிக்க இங்கே சட்டமில்லை. அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு உருவானாலே போதும் இந்தியநிலைமை மாறிவிடும்

இவ்வாறு நீதிமன்றத்தின் திட்டமிட்ட தாமதம் என்னும் சல்லடையைத் தாண்டி தண்டனை வரை செல்பவை தமிழகத்தில் 10 சதவீத வழக்குகள் மட்டுமே. கேரளத்தில் 7 சதவீதம்.

இந்த யதார்த்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு வழக்கறிஞர்கள் சில வருடங்கள் கழித்து வழக்கை சமரசமாக முடித்து வைக்கிறார்கள். வல்லுறவுப்புகார் வந்ததுமே முந்தைய வழக்குகளின் விவரங்களைச் சொல்லி என்ன நடக்கும் என வழக்கறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். ஆகவே பெரும்பாலான புகார்கள் நீதிமன்றத்தில் நீடிப்பதே இல்லை. இது இரண்டாவது சல்லடை.

அதற்கு முன்னரே ஒரு சல்லடை இருக்கிறது. காவல்துறையின் சல்லடை. காவலர்கள் வல்லுறவு வழக்குகளை பொதுவாக பதிவுசெய்ய விரும்புவதில்லை. காவலர்களின் மனநிலை எப்போதுமே ஆணாதிக்கம் சார்ந்தது. ‘இவ இளிச்சுக்கிட்டு நின்னிருப்பா’ என உடனே தீர்ப்பளிக்கக்கூடியது. சமரசப்பேச்சு காவல்நிலையத்திலேயே ஆரம்பமாகிவிடும். வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண் ஏழை, தாழ்த்தப்பட்ட சாதி என்றால் அது பதிவாவது மிகமிக அபூர்வம்

அதற்கும் முன்னால் இருக்கும் சல்லடை குடும்பம். வல்லுறவுச்செய்தி ஊடகங்களால் ‘கொண்டாடப்படும்’ போது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் பெரும் சமூக அவமானத்தைஅடைகிறது. அந்தப்பெண்ணுக்குத் தங்கைகள் இருந்தால் வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுகிறது

நம் ஊடகங்கள் வல்லுறவு செய்தவன் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் படங்களை வெளியிடும். வல்லுறவுக்குள்ளான பெண்ணின் முகத்தையும் பெற்றோரின் முகத்தையும் தேடித்தேடி அச்சிடும். வல்லுறவு செய்தவனின் மகளின் கருத்து என்ன என்று கேட்டு வெளியிடவேண்டியதுதானே என நான் ஊடக நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன்

இத்தனை இக்கட்டுகள் இருப்பதனால் அனேகமாக வல்லுறவு தண்டிக்கப்படுவதே இல்லை. ஒருகுற்றத்தைச்செய்துவிட்டு எளிதில் தப்பிக்கலாமென்ற எண்ணமே அக்குற்றத்தை செய்வதற்கான முதன்மை உந்துதலாக அமைகிறது

ஆகவே , சட்டத்தை வலுவாக்குதல் அல்ல அதன் நடைமுறையைச் செம்மையாக்குதலே இங்கே முக்கியமானது. இன்றைய போராட்டம் உண்மைநிலைகளை வெளிக்கொண்டுவந்திருக்கிறது. இது ஒரு திறப்பாக அமைந்தால் நல்லது. வல்லுறவு வழக்குகள் நூறுநாட்களில் முடிக்கப்படவேண்டும், மேல்முறையீடு நூறுநாட்களில் முடிந்து இருநூறுநாட்களுக்குள் தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்படவேண்டும். எல்லா வல்லுறவுப் புகார்களும் கண்டிப்பாகப் பதிவுசெய்யப்படவேண்டும் என்ற விதி வகுக்கப்படவேண்டும்.

இன்னொரு பக்கமும் இதற்குண்டு. இந்தியாவில் உண்மையில் வல்லுறவு வழக்குகளில் கணிசமானவை குடும்பங்கள் மோதிக்கொள்ளும்போது பழிதீர்க்கும்நோக்கில் ஜோடிக்கப்படுகின்றன. இங்கே குடும்பங்களின் வன்மங்கள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவை. மதுரைப்பக்கம் வல்லுறவு வழக்கை அடிதடி வழக்குகளுக்கு பலம் சேர்க்க ஜோடித்துச் சேர்த்துக்கொள்வது மிகச்சாதாரணம் என்றார் நண்பர். அந்தப்பெண்கள் குடும்பத்தின் அடிமைகள். அவர்கள் ஏதும் சொல்லமுடியாது.

மேலும் இங்கே திருமணம்செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றுவதையும் பாலியல்வல்லுறவு என்னும் குற்றச்சாட்டாகவே பதிவுசெய்கிறார்கள். பலசமயம் இதிலும் குடும்பப்பகை பெரும்பங்கு வகிக்கிறது. சிலசமயம் பெண்களே இதில் பொய்க்குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள். திருமண நோக்குடன், பொருள்நோக்குடன்.

மேலே சொன்ன இரு வகையில் குற்றச்சாட்டுக்குள்ளாகி அவதிப்பட்டதை என் இரு வாசகர்கள் முன்னர் எனக்கு எழுதியிருக்கிறார்கள். இவ்வழக்குகள் அதிகமும் தென்மாவட்டங்களில்தான் உள்ளன.

ஆகவே தண்டனையை மரணதண்டனையாக அல்லது நிகராக அதிகப்படுத்துவது போலி வழக்குகளையே அதிகம் உருவாக்கும். எந்த ஒரு சண்டையையும் பாலியல் வல்லுறவுடன் முடிச்சுப்போட முயல்வார்கள். அந்தக் கோரிக்கை வெறும் உணர்ச்சிகரமானது.

இன்றைய தேவை உண்மையான சட்டநடவடிக்கை நடக்கும் என்ற உறுதிப்பாடு மட்டுமே. அதை அரசுகளும் நீதிமன்றமும் அளித்தாலே போதும்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் … தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் …

தங்களின் டெல்லி சம்பவம் பற்றிய பதிவு படித்தேன் . சில கேள்விகள் என் மனதில் எழுகின்றன . இந்த சம்பவம் பற்றிய ஊடக , தொலைக்காட்சி கருத்துக்கள் , பதிவுகளைப் படிதது வருகிறேன். கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்களுமே , சட்டங்களைப் பற்றியும், நீதி தண்டனைகள் பற்றியும் , பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியுமே விவாதிக்கின்றனவே தவிர , இப்படிப்பட்ட கொடூரங்களை செய்யும் , செய்யக் கூடிய மனநிலைகளை எவ்வாறு எதிர்கொண்டு மாற்றுவது அல்லது அப்படிப்பட்ட மனநிலைகள் உருவாகாமல் தடுக்க குடும்பத்தில், பெற்றோர்கள், பள்ளியில், சினிமா, தொலைக்காட்சி, போன்ற பல்வேறு ஊடகங்களில் என்ன செய்யலாம் , ஒரு தீவிர ஆணாதிக்க மனநிலையை அகற்றுவது எவ்வாறு, என்பதைப் பற்றிய கருத்துக்கள் பரவலாகப் பேசப்பட்டது போல் தெரியவில்லை ?

தண்டனைகள் கடுமை ஆவதும், மிக விரைவாக விசாரணை முடிப்பதும் மிக மிக அவசியம் கண்டிப்பாக இவை நடந்தால் இப்படிப்பட்ட சம்பவங்கள் குறைவது திடம் ..ஆனால் என் மனதில் எழும் கேள்வி, அதுவா இறுதித் தீர்வு? .. நண்பரிடம் பேசுகையில் ஒரு விஷயம் விவாதித்தோம் .. இன்று நடக்கும் எதிரான வன்முறை சம்பவங்களில், மிக அதிக விகிதம் (70, 80%?) குடும்பத்தை சேர்தவர்களோ, தெரிந்தவர்களோ , அரசியல் பக்கபலமோ, காவல் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களோ வாக இருக்கும் பட்சத்தில் இச்சம்பவங்கள் வெளி வருவதே மிக கடினமாகுமே (ஏற்கனவே இருக்கும் மூடி மறைக்கும் தன்மை இன்னும் தீவிரமாகலாமே ?

மேலும், இப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்கள் அநேகமாக மிக அதிக தன் அகங்காரம் படைத்தவர்களாக இருப்பார்கள் என்று எண்ணுகிறேன் (arrogance , self confidence ) … தண்டனை தீவிரமாக இருந்தாலும் “நம்மைக் கண்டு பிடிக்க முடியாது” என்ற தன்னம்பிக்கையில் தவறுகளை செய்து கொண்டிருக்க மாட்டார்களா? .

தங்கள் கருத்துக்களை அறிய ஆவல் …

தங்கள் பதிலை எதிர்நோக்கும்

அன்புள்ள

வெண்ணி

அன்புள்ள வெண்ணி

நீங்கள் சொல்வது உண்மை

‘ஆம்புள்ளப்புள்ள அப்டித்தான் இருக்கும்’ என்றும் ‘ஆம்புளப்புள்ள மாதிரி இருடா’ என்றும் பிள்ளைகளை வளர்ப்பதில் உள்ளது பிரச்சினை

அந்த மனநிலையைக் கொண்ட பிள்ளைகள் அவர்கள். வாழ்க்கையில் அடையும் இழப்புகளும் அதிகம்

Sunday 19 June 2022

ONE FRAUD FAMILY AND IT`S BRANCHES

 


ONE FRAUD FAMILY AND IT`S BRANCHES



ஒரே குடும்பம் எப்படி தமிழ்நாட்டை ஆட்டையை போடுதுன்னு புரிஞ்சுக்கோங்க


'தி'ருக்குவளை 'மு'த்துவேல் 'க'ருணாநிதி கழகம்:

நீதிக்கட்சியின் மூளை என்று அறியப் பட்டவர் ஆற்காடு இராமசாமி! இவருடைய பேத்தி தான் இன்றைய நிதி அமைச்சர் PTRன் பெரியம்மா!

ஆற்காடு இரட்டையர் இராமசாமி, லட்சுமண சாமியின் கொள்ளுப் பேரன் தான் ARC Fertility Centre நடத்தும் சரவணன் லட்சுமணசாமி!

இந்த சரவணன் லட்சுமணசாமியின் அம்மா வாசுகி கவின் கேர் நிறுவனர் ரங்கநாதனின் தங்கை!

கவின் கேர் குடும்பம் கருணாநிதி குடும்பத்தின் சம்மந்தி குடும்பம்!

பாலிமர் டீவி கல்யாணசுந்தரத்தின் மகள், கவின் கேர் நிறுவன குடும்பத்தில் திருமணம் செய்துள்ளார்!

அதே கலியாணசுந்தரத்தின் மகன் வருண் திருவள்ளூர் கல்வித்தந்தை DMK MLA இராஜேந்திரன் மகளை மணம் செய்துள்ளார்!

பிரபல காங்கிரஸ் MLA ஞானசேகரன் மகன் அதிமுக தம்பிதுரையின் சம்மந்தி!

தம்பிதுரை திருப்பத்தூர் திமுக MLA நல்லதம்பியின் பங்காளி.!

நல்லத்தம்பியின் அக்கா கணவர் வேல்ஸ் பல்கலைக்கழக மூத்தசகோதரர் கமலகண்ணன்!

கமலகண்ணணின் மகன் நடிகன் வருண் கமலக்கண்ணனுக்கும், ஆற்காடு திமுக MLA ஈஸ்வரப்பனின் அக்கா மகள் சவுந்தர்யாவுக்கும், திருமணம் நடக்க உள்ளது!

ஈஸ்வரப்பனின் அம்மா பொற்கொடி BCC தலைவர் பெங்களூர் ஸ்டேடியம் சின்னசாமியின் மருமகள்!

சின்னசாமியின் மகள்வழி பேத்தி உதயநிதியின் மனைவி கிருத்திகா!

கிருத்திகா நாத்தனார் செந்தாமரை யின் கணவர் சபரீசன்!

சபரீசன் தாயின் பெரியம்மா பெண் (அக்கா) நிதியமைச்சர் பி டி ஆரின் அம்மா!

சபரீசன் அக்கா காருண்யா நீதிக் கட்சித்தலைவர் நடேசனின் கொள்ளுப் பேரன் விக்னேஷின் மனைவி!

விக்னேஷின் தாய் அமிர்தவல்லி யும், புதிய நீதி கட்சி ஏ.சி சண்முகம் அக்காவும் ஓரகத்திகள்!

அதே குடும்பத்தின் பெரிய மருமகளான ருக்மணியின் மகன் தான் செல்வி மகளின் கணவர் அக்னி ஜெயப்ரகாஷ்!

அக்னி ஜெயபிரகாஷின் தங்கை வீணாவின் கணவர் முன்னாள் அமைச்சர் ப.உ. சண்முகத்தின் பேரன் அருண்!

அருணின் அம்மாவும் ப.உ.ச.- வின் மருமகளுமான கல்யாணி என்.வி நடராஜனின் அண்ணன் மகள்!

நிறைய மேனேஜிங் டைரக்டர்களை உள்ளடக்கிய, அசைக்க முடியாத ஆலமரம்போல் வளர்ந்து விரிந்த குடும்ப வியாபார நிறுவனம்தான் திமுக!

அதனால்தான் திமுக, அதிமுக-வை தவிர தேசிய கட்சிகள் வேறு எதுவும் தலை தூக்கிவிடக்கூடாது என்பதில் ஒற்றுமையாக செயல்படுகின்றனர்!🤷‍♂️🤦‍♂️

SURATHA ,LYRICS BORN 1921 NOVEMBER 23 - 2006 JUNE 19

 

SURATHA ,LYRICS BORN 

1921 NOVEMBER 23 - 2006 JUNE 19



சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 19சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்


வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-செண்பகம் அம்மையார் ஆவர். பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.

பாரதிதாசனுடன் தொடர்பு[தொகு]

1941 சனவரி 14 இல் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.

கவிதை இயற்றல்[தொகு]

சுரதாவின் சொல்லடா என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்ரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது.

பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார்கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார்.

நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த தலைவன் இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதினார். கவிஞர் திருலோகசீதாராமின் சிவாஜி இதழில் தொடக்க காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளி வந்துள்ளன. திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.

இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை” என்ற இவரது வரிகள் மிகவும் புகழ்பெற்றது.

திரைப்படத் துறையில்[தொகு]

சுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.ச.கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். 1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார். மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார். சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், 'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு', மற்றும் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' ஆகியவை. 100 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.

எழுத்துப்பணி[தொகு]

சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார். 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.

1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.

1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).

பாரதிதாசனின் தலை மாணாக்கராகக் கருதத் தகும் கவிஞர் சுரதா, பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார். உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார்.

தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.

பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

பெற்ற சிறப்புகள்[தொகு]

  • 1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
  • 1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • 1978 இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).
  • 1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.
  • 1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.
  • 1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.
  • 1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.
  • 1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.
  • சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • 29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச் சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.
  • சுரதாவின் கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. சுரதாவின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மறைவு[தொகு]

இவர் தன்னுடைய 84ம் வயதில் 2006 சூன் 20 செவ்வாய்க்கிழமை அன்று, சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.[1]

குடும்ப உறுப்பினர்கள்[தொகு]

சுரதாவுக்குச் சுலோசனா என்ற மனைவியும், கல்லாடன் என்ற மகனும் உள்ளனர். இவரின் மருமகள் பெயர் இராசேசுவரி கல்லாடன். பெயரர்கள் இளங்கோவன், இளஞ்செழியன் என இருவர்.

சுரதாவின் படைப்புகள்[தொகு]

  • தேன்மழை (கவிதைத் தொகுப்பு, 1986)
  • துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)
  • சிரிப்பின் நிழல் (பாடல் தொகுப்பு)
  • சிக்கனம்
  • சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)
  • அமுதும் தேனும், 1983
  • பாரதிதாசன் பரம்பரை (தொ.ஆ), 1991
  • வினாக்களும் சுரதாவின் விடைகளும்
  • நெய்தல் நீர்
  • உதட்டில் உதடு
  • எச்சில் இரவு
  • எப்போதும் இருப்பவர்கள்
  • கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
  • சாவின் முத்தம்
  • சிறந்த சொற்பொழிவுகள்
  • சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)
  • சுவரும் சுண்ணாம்பும்
  • சொன்னார்கள்
  • தமிழ்ச் சொல்லாக்கம்
  • தொடாத வாலிபம்
  • நெஞ்சில் நிறுத்துங்கள்
  • பட்டத்தரசி,(பாவியம்) 1957; முத்துநூலகம். 8 ஜி, பைகிராப்ட்ஸ் சாலை. சென்னை-5
  • பாவேந்தரின் காளமேகம்
  • புகழ்மாலை
  • மங்கையர்க்கரசி
  • முன்னும் பின்னும்
  • வார்த்தை வாசல்
  • வெட்ட வெளிச்சம்

Saturday 18 June 2022

Tang dynasty (618–907), an introduction june 18 ,618

 

Tang dynasty (618–907), an introduction


டாங் வம்சம் (618-907) சீன வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுகிறது. இது குறுகிய கால சுய் வம்சத்தின் (581-618) வெற்றி பெற்றது, இது கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகள் துண்டு துண்டான பிறகு சீனாவை மீண்டும் ஒன்றிணைத்தது. சூயி அமைத்த அடித்தளங்களிலிருந்து டாங் பயனடைந்தனர், மேலும் அவர்கள் சூய் பேரரசர்கள் நிறுவிய அரசியல் மற்றும் அரசு நிறுவனங்களில் மேலும் நீடித்த அரசை உருவாக்கினர். வலுவான இராணுவ சக்தி, வெற்றிகரமான இராஜதந்திர உறவுகள், பொருளாதார செழிப்பு மற்றும் காஸ்மோபாலிட்டன் கலாச்சாரம் ஆகியவற்றிற்காக அறியப்பட்ட டாங் சீனா, சந்தேகத்திற்கு இடமின்றி, இடைக்கால உலகின் மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றாகும்.


டாங் வம்சத்தின் போது, ​​சீனா தனது நிலப்பரப்பை (பாதுகாப்பான மாநிலங்கள் உட்பட) கிழக்கில் கொரிய தீபகற்பம், வடக்கே மங்கோலியாவின் படிகள், மேற்கில் இன்றைய ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கில் வடக்கு வியட்நாம் வரை விரிவுபடுத்தியது. ரோம் வரை சென்றடைந்த பட்டுப்பாதையில் - டாங் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதுகாத்தார். கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதிலுமிருந்து வணிகர்கள், இராஜதந்திரிகள் மற்றும் யாத்ரீகர்கள் வந்தனர். அவர்கள் புதிய மதங்கள், யோசனைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளை டாங் எலைட் வட்டங்களால் ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டனர். சாங்கான் மற்றும் லுயோயாங் இரண்டு தலைநகரங்களும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த வெளிநாட்டினரால் வெள்ளத்தில் மூழ்கின.


இந்த நம்பிக்கையான காஸ்மோபாலிட்டனிசம் டாங் சீனாவின் அனைத்து கலைகளிலும் பிரதிபலிக்கிறது. ஜவுளி, உலோக வேலைப்பாடுகள் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் போன்ற பட்டுப் பாதையில் சரக்குகளின் தொடர்ச்சியான பரிமாற்றம், டாங் கைவினைஞர்களை புதுமையான நுட்பங்கள், வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளை பரிசோதிக்க தூண்டியது.


மிகவும் பொதுவான மற்றும் நன்கு அறியப்பட்ட டாங் மட்பாண்டங்களில் ஒன்று 'மூன்று வண்ண' கிளேஸ் (சஞ்சாய்) பொருட்கள். ஆற்றல் மிக்க மாதிரி மற்றும் பிரகாசமான வண்ணம் கொண்ட, டாங் சஞ்சாய் வேர்ஸ் அடக்கம் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. சான்சாய் கல்லறை சிலைகள் டாங் காலத்தின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிய தெளிவான படத்தைக் கொடுத்தன.


பாக்டிரியன் ஒட்டகங்கள், சவாரி செய்யும் குதிரைகள், வெளிநாட்டு ஊழியர்கள், வணிகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் அனைவரும் பிரபலமான பாடங்களாக இருந்தனர். டாங் பாட்டர்களும் சோங் வம்சத்தின் மட்பாண்ட ரசனைக்கு அடித்தளமாக அமைந்த வெள்ளைப் பாத்திரங்கள் மற்றும் பச்சை-மெருகூட்டப்பட்ட செலாடான்கள் உட்பட ஒற்றை வண்ணப் பொருட்களைத் தயாரிப்பதில் திறன்களைப் பரிசோதித்து மேம்படுத்தினர்.


டாங்கின் போது இயற்கை ஓவியம் இரண்டு திசைகளை எடுத்தது. நீதிமன்ற ஓவியர்களால் உருவாக்கப்பட்ட நீல-பச்சை நிலப்பரப்பு எனப்படும் ஓவியத்தின் பாணி ஒன்று, கூடுதல் கனிம வண்ணங்களுடன் நேர்த்தியான கோடுகளில் செயல்படுத்தப்பட்டது. இது மத்திய ஆசிய ஓவிய பாணிகளால் ஈர்க்கப்பட்டிருக்கலாம். மற்றொன்று, கவிஞர்-ஓவியர் வாங் வெய் (701–761) உருவாக்கிய ஒரே வண்ணமுடைய மை ஓவியம். உத்தியோகபூர்வ பரீட்சை முறையின் மூலம் அரசாங்க அதிகாரிகளான புதிதாக வளர்ந்து வரும் சமூக உயரடுக்கினரால் இந்த பாணி விரும்பப்பட்டது. சாங் வம்சத்தின் (960-1279) போது இரண்டு பாணிகளுக்கு இடையிலான பிரிவு மிகவும் தெளிவாகத் தெரிந்தது. அவர்களின் சிறந்த ஓவியத் திறன்களைத் தவிர, பயிரிடப்பட்ட அறிஞர்-அதிகாரிகளில் பலர் சிறந்த கவிஞர்கள் மற்றும் கையெழுத்து எழுதுபவர்களாகவும் இருந்தனர். மூன்று கலைகள் - ஓவியம், கவிதை மற்றும் கையெழுத்து - பின்னர் இணைக்கப்பட்டு 'மூன்று பரிபூரணங்கள்' என்று பாராட்டப்பட்டது.








Tang dynasty (618–907), an introduction

by Smithsonian's National Museum of Asian Art. Created by Smarthistory.

Tomb figure of a woman on horseback, Tang dynasty, c. 700–750, earthenware with lead-silicate glazes and painted details, China, Henan province, possibly Luoyang, 43.1 high x 14.8 x 37.6 cm (Freer Gallery of Art, Smithsonian Institution, Washington, DC: Purchase — Charles Lang Freer Endowment, F1952.13)
Tomb figure of a woman on horseback, Tang dynasty, c. 700–750, earthenware with lead-silicate glazes and painted details, China, Henan province, possibly Luoyang, 43.1 high x 14.8 x 37.6 cm (Freer Gallery of Art, Smithsonian Institution, Washington, DC: Purchase — Charles Lang Freer Endowment, F1952.13)
The Tang dynasty (618–907) is considered a golden age in Chinese history. It succeeded the short-lived Sui dynasty (581–618), which reunified China after almost four hundred years of fragmentation. The Tang benefited from the foundations the Sui had laid, and they built a more enduring state on the political and governmental institutions the Sui emperors established. Known for its strong military power, successful diplomatic relationships, economic prosperity, and cosmopolitan culture, Tang China was, without doubt, one of the greatest empires in the medieval world.
Expansion of the Tang dynasty over time (map: 玖巧仔, CC BY 3.0)
Expansion of the Tang dynasty over time (map: 玖巧仔, CC BY 3.0)
Head of a tomb figure of a Sogdian or Central Asian traveler, Tang dynasty, c. 700–c. 750, ceramic and paint, China, 7 1/2 x 3 9/16 x 4 3/4 in (Arthur M. Sackler Gallery, Smithsonian Institution, Washington, DC: The Dr. Paul Singer Collection of Chinese Art of the Arthur M. Sackler Gallery, Smithsonian Institution; a joint gift of the Arthur M. Sackler Foundation, Paul Singer, the AMS Foundation for the Arts, Sciences, and Humanities, and the Children of Arthur M. Sackler, S2012.9.3603)
Head of a tomb figure of a Sogdian or Central Asian traveler, Tang dynasty, c. 700–c. 750, ceramic and paint, China, 7 1/2 x 3 9/16 x 4 3/4 in (Arthur M. Sackler Gallery, Smithsonian Institution, Washington, DC: The Dr. Paul Singer Collection of Chinese Art of the Arthur M. Sackler Gallery, Smithsonian Institution; a joint gift of the Arthur M. Sackler Foundation, Paul Singer, the AMS Foundation for the Arts, Sciences, and Humanities, and the Children of Arthur M. Sackler, S2012.9.3603)
During the Tang dynasty, China stretched its territory (including the protectorate states) from the Korean peninsula in the east, to the steppes of Mongolia in the north, to present-day Afghanistan in the west, and to northern Vietnam in the south. Tang secured peace and safety on overland trade routes—the Silk Road—that reached as far as Rome. Merchants, diplomats, and pilgrims came from all over East and Central Asia. They brought with them new religions, ideas, and cultural practices that were eagerly embraced by Tang elite circles. The two capital cities of Chang’an and Luoyang were flooded with foreigners from different parts of the world.
Detail of textile with floral medallions and lozenges, mid-Tang dynasty, first half of the 8th century, brocade (jin): woven silk (weft-faced compound twill), China, 150.1 high x 59.3 cm (Freer Gallery of Art, Smithsonian Institution, Washington, DC: Gift of Charles Lang Freer, F1911.597a-b)
Detail of textile with floral medallions and lozenges, mid-Tang dynasty, first half of the 8th century, brocade (jin): woven silk (weft-faced compound twill), China, 150.1 high x 59.3 cm (Freer Gallery of Art, Smithsonian Institution, Washington, DC: Gift of Charles Lang Freer, F1911.597a-b)
This confident cosmopolitanism is reflected in all the arts of Tang China. The constant exchange of goods along the Silk Road, such as textiles, metalwork, and glassware, inspired Tang craftsmen to experiment with novel techniques, shapes, and designs.
Sancai tomb figure of a man on horseback, Tang dynasty, c. 700–750, earthenware with lead-silicate glazes and painted details, China, Henan province, possibly Luoyang, 39.5 high x 11.7 x 34 cm (Freer Gallery of Art, Smithsonian Institution, Washington, DC: Purchase — Charles Lang Freer Endowment, F1952.12)
Sancai tomb figure of a man on horseback, Tang dynasty, c. 700–750, earthenware with lead-silicate glazes and painted details, China, Henan province, possibly Luoyang, 39.5 high x 11.7 x 34 cm (Freer Gallery of Art, Smithsonian Institution, Washington, DC: Purchase — Charles Lang Freer Endowment, F1952.12)
One of the most typical and well-known Tang ceramics are the “three-colored” glaze (sancai) wares. Energetically modeled and brightly colored, Tang sancai wares are thought to have been reserved for burial use. Sancai tomb figurines gave a vivid picture of daily life in Tang times.
Tomb figure of a groom, Tang dynasty, c. 700–750, earthenware with lead-silicate glazes and painted details, China, 20.7 x 6.7 cm (Freer Gallery of Art, Smithsonian Institution, Washington, DC: Purchase — Charles Lang Freer Endowment, F1952.14)
Tomb figure of a groom, Tang dynasty, c. 700–750, earthenware with lead-silicate glazes and painted details, China, 20.7 x 6.7 cm (Freer Gallery of Art, Smithsonian Institution, Washington, DC: Purchase — Charles Lang Freer Endowment, F1952.14)
Bactrian camels, horses with riders, as well as foreign servants, merchants, and musicians were all popular subjects. Tang potters also experimented with and developed the skills in making single color wares, including white ware and green-glazed celadons, which laid the groundwork for the Song dynasty’s taste in ceramics.
Wu Daozi, detail of Eighty-Seven Immortals, 8th century (Tang dynasty), handscroll, ink on silk, 30 x 292 cm (Xu Beihong Memorial Museum, Beijing)
Wu Daozi, detail of Eighty-Seven Immortals, 8th century (Tang dynasty), handscroll, ink on silk, 30 x 292 cm (Xu Beihong Memorial Museum, Beijing)
Wu Daozi, Eighty-Seven Immortals, 8th century (Tang dynasty), handscroll, ink on silk, 30 x 292 cm (Xu Beihong Memorial Museum, Beijing)
Wu Daozi, Eighty-Seven Immortals, 8th century (Tang dynasty), handscroll, ink on silk, 30 x 292 cm (Xu Beihong Memorial Museum, Beijing)
Tang painting prospered, partly thanks to the patronage of the Tang court. Painters from all over the empire were attracted to the court. Figure painting thrived during this period. Famous court painters established themselves with their masterful drawing skills. For example, Yan Liben (c. 601–673) was known for his rich and glowing colors and delicate details; while Wu Daozi (c. 680–759) was famous for his vigorous brushwork.
An example of a blue-green landscape. The Emperor Ming Huang Travelling in Shu', a later 11th-century copy of a Tang dynasty original of the 8th century C.E., painted silk (Palace Museum, Taipei)
An example of a blue-green landscape. The Emperor Ming Huang Travelling in Shu', a later 11th-century copy of a Tang dynasty original of the 8th century C.E., painted silk (Palace Museum, Taipei)
Attributed to Wang Wei (王維), Snowy Stream (雪溪圖), part of a handscroll, ink and color on silk (formerly Manchu Household Collection, Beijing, now lost)
Attributed to Wang Wei (王維), Snowy Stream (雪溪圖), part of a handscroll, ink and color on silk (formerly Manchu Household Collection, Beijing, now lost)
Landscape painting took two directions during the Tang. One was a style of painting known as blue-green landscape developed by the court painters, executed in fine lines with added mineral colors. It may have been inspired by Central Asian painting styles. The other was the monochrome ink painting developed by the poet-painter Wang Wei (701–761). This style was favored by the newly emerging social elite who became government officials through the official examination system. The division between the two styles became more apparent during the Song dynasty (960–1279). Besides their excellent painting skills, many of the cultivated scholar-officials were also great poets and calligraphers. The three arts—painting, poetry, and calligraphy—have since been connected and appreciated as “the three perfections.”